odu odu aadu song lyrics in Tamil and English – Pushpa (2021)

Song Details

Song
Movie/Album
Language
Singer
Lyric Writer
Composer
Music Director
Song Release Date
Company/Label
Cast
Movie Director
Producer
Movie Release Date

Music Director – Devi sri prasad

Starring: Allu Arjun, Rashmika Mandanna, Prakash Raj, Jagapathi Babu & Fahadh Faasil

Written and directed by Sukumar

Produced by Naveen Yerneni, Y Ravi Shankar

Music: Devi Sri Prasad

Singer – Benny Dayal

odu odu aadu song lyrics in Tamil and English – Pushpa (2021)

odu odu aadu song lyrics in Tamil and English

Vechatththai Thinnudhu Kaadu
Velichaththai Thinnudhu Kaadu

Kaattai Thinnudhu Aadu
kaattai Thinnudhu Aadu

Aattai Thinnudhu Puli
aattai Thinnudhu Puli

Ithuthaandaa Pasi
ithuthaandaa Pasi

Piuliya Thinnudhu Saavu
Saavai Thinnudhu Kaalam
Kaalaththai Thunnudhu Kaali

Ithudhaan Mahaa Pasi
Nikaama Thoraththum Onnu-ada
Sikkaama Parakkum Onnu
Maattittaa Ithu Seththuchchi

Maattaatti Pasiyila Adhu Seththuchchi
Oru Jeevanukkinge Pasi Vandhaa
Oru Jeevan Nichchayam Balithaandaa

E.. Odu Odu Aade
Puli Vandhaakkaa Adhirum Kaade Oye

Meenukku Puzhuthaan Valai
Paravaikku Dhaaniyam Valai

Naaykku Elumbe Valai
Manushanukkendrum Aasaiye Valai
Bannaari Amman Koyilu

Baliyaa Aadu Kozhi Kekkudhu
Kaththiyum Raththam Poosudhu

Saamikku Dhatchanai Kodu Varam Thara
Ithuthaan Vithiyin Yaaththira
Elaichchavan Paadu Thindaattam
Ithuthaan Ulagin Vedham

Valuththavan Paadu Kondaattam Enbadhu
Kaalam Sollum Paadam
Pasiyin Munne Theriyaadhu Neethi Niyaayam
Balam Irukkum Aaloda Kaiyil Raajyam

E.. Odu Odu Aade

Puli Vandhaakkaa Adhirum Kaade Oye
Adangi Kedantha Thavaru thavaru
Adichchavanthaane Poweru poweru
Othaikkira Vazhidhaan Perusu perusu
Othaikku Munnaadi Olagm Sirusu

Thaakkura Aalu Mela Thyangura Aalu
Keezha Kuththula Kedaikkira Paadam
Buththanum Kooda Sollalada

odu odu aadu song lyrics in Tamil and English

வெச்சத்தை தின்னுது காடு
வெளிச்சத்தை தின்னுது காடு

காட்டை தின்னுடு ஆடு
kaattai தின்னுடு ஆடு

ஆட்டை தின்னுடு புலி
-அட்டை தின்னுது புலி

இதுத்தாண்டா பாசி
ithuthaandaa Pasi

பியுலிய தின்னுது சாவு
சாவை தின்னுது காலம்
காளத்தை துன்னுடு காளி

இதுதான் மகா பாசி
நிகாம தொரத்தும் ஒண்ணு-அட
சிக்கமா பறக்கும் ஒண்ணு
மாத்திட்டா இது சேத்துச்சி

மாத்தாத்தி பாசியில அது சேத்துச்சி
ஒரு ஜீவானுக்கிங்கே பாசி வந்தா
ஒரு ஜீவன் நிச்சயம் பாலித்தாண்டா

இ .. ஓடு ஓடு ஆதே
புலி வந்தாக்கா அதிரும் காதே ஓயே

மீனுக்கு புழுதான் வாழை
பரவைக்கு தானியம் வளை

நாய்க்கு எலும்பே வாலை
மனுஷனுக்கேந்திரம் ஆசையே வாலை
பண்ணாரி அம்மன் கோயில்

பலியா ஆடு கோழி கேக்குது
கத்தியும் ரத்தம் பூசுது

சாமிக்கு தட்சணை கொடு வரம் தர
இதுதான் விடின் யாத்திரை
இலைச்சவன் பாடு திண்டாட்டம்
இதுதான் உலகின் வேதம்

வழுத்தவன் பாடு கொண்டாட்டம் என்பது
காலம் சொல்லும் பாடம்
பாசியின் முன்னே தெரியாது நீதி நியாயம்
பலம் இருக்கும் ஆலோத கையில் ராஜ்யம்

இ .. ஓடு ஓடு ஆதே

புலி வந்தாக்கா அதிரும் காதே ஓயே
அடங்கி கெடந்த தவரு தவரு
ஆதிச்சவந்தானே பவரு பவர்
ஒத்தைக்கிற வழிதான் பெருசு பெருசு
ஒத்தைக்கு முன்னாடி ஒளகம் சிறுசு

தாக்குற ஆளு மேல தியாங்குரா ஆளு
கீழ குத்துல கெடைக்கிற பாடம்
புத்தனும் கூட சொல்லலாடா

odu odu aadu song lyrics in Tamil and English – Pushpa (2021)

Natpu Song lyrics RRR in Tamil and English – RRR (2021)

odu odu aadu song lyrics

Manike Mage Hithe lyrics in English, Tamil, and Sinhala – Sri lanka, Manike Mage Hithe transalation and meaning in English, Tamil, and Sinhala – sri lanka (2021)