Kaami Kaami song lyrics in Tamil and English – Tughlaq durbar (2021)

Kaami Kaami song lyrics in Tamil and English – Tughlaq durbar (2021)

Song: Kaami Kaami

Singers: Govind Vasantha, Swasthika Swaminathan

Lyrics: Karky

Kaami Kaami song lyrics in Tamil and English – Tughlaq durbar (2021)

Kaami Kaami song lyrics

Kaancha kaattula kathal koovuthu
Ka ka ki kee ka ka ki kee ku koo
Konjam kaathula kathal kekkuthu
Ke keh kai kai ko koh kow

Kaanam kaathula kaichal kazhuthula
Kaarananttha kaarananttha
kaaranamttha kelu
Kaajal kannula kikkaaki kikkaaki
Kaathellam ka ka ki kee

Kaapike kotta kannukkaari
Katikitta kettikaari
Kathal kettak kaarak kovam
Kaatta koodathe

Kaattu kaattuk koonthal kaari
Kaajukathilli kaadhukkaari
Kathalikka kodi kelvi kekka koodathe

Kaalamellam kaalamellam kaathirukka kaalamilla
Kaathaakova keethaakavo kaami
Kaattarellam kaattarellam kattalaiya keppathilla
Kaanathathum kekkathathum kaami

Kaami kaami kaami kaami kaami kaami kaami kaami
Kaami konjam kathal kaami kaamatchiye
Kaami kaami kaami kaami kaami kaami kaami kaami
Kaami konjam kathal kaami kaamatchiye

Kaapik kotta kannukaari
Katikitta kettikaari
Kathal kettak kaarak kovam
Kaatta koodathe

Kaattu kaattuk koonthal kaari
Kaajukathilli kaadhukkaari
Kathalikka kodi kelvi kekka koodathe

Hey kavithayila kathaiyila thaan
Kanda kadhal karumanga keppen
Kanavula thaan kanavula thaan
Color koottai kattikitta

Kanakkula thaan kanakkula thaan
Killi killadi kedi kindu
Kiliyonna kanakku panni kirukkaanan

Ka ka ki ki ku ku ke ke
Kai kai kai kai kai ko ko kow
Ka ka ki ki ku ku ke ke
Kai kai ko ko kow

Hey kanna kaathil kiliya keechen
Kuyila kooven ketha kelen
Kai kai kai kai kaiya koduda
Kovakkaara kowthari

Kaami kaami kaami kaami kaami kaami kaami kaami
Kaami konjam kathal kaami kaamatchiye
Kaami kaami kaami kaami kaami kaami kaami kaami
Kaami konjam kathal kaami kaamatchiye

Kaami Kaami song lyrics

காஞ்ச காட்டுல காதல் கூவுது
க க கி கீ க க க கீ கீ கு கூ
கொஞ்சம் காதல் கேக்குது
கே கே காய் கோ கோ கோவ்

கானம் காதுல கைசல் கழுத்துல
காரனந்தா காரனந்தா
kaaranamttha kelu
காஜல் கண்ணுல கிக்காகி கிக்காகி
காதெல்லாம் க க கி கீ

காபிகே கோட்ட கண்ணுக்காரி
கட்டிக்கிட்ட கெட்டிக்காரி
காதல் கேட்டக் காரக் கோவம்
காட்ட கூடாதே

காட்டு காட்டுக் கூந்தல் காரி
காஜுகதில்லி காத்துக்காரி
காதலிக்க கோடி கெளவி கேக்க கூடாதே

காலமெல்லாம் காலமெல்லாம் காத்திருக்க காலமில்லா
காத்தகோவா கீதகவோ காமி
காட்டாரெல்லாம் கட்டாரெல்லாம் கட்டலைய கேப்பதில்லை
காணாததும் கேக்காததும் காமி

காமி காமி காமி காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே
காமி காமி காமி காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே

காபிக் கோட்ட கண்ணுகாரி
கட்டிக்கிட்ட கெட்டிக்காரி
காதல் கேட்டக் காரக் கோவம்
காட்ட கூடாதே

காட்டு காட்டுக் கூந்தல் காரி
காஜுகதில்லி காத்துக்காரி
காதலிக்க கோடி கெளவி கேக்க கூடாதே

ஹே கவிதைல கதையில தான்
கண்ட காதல் கருமங்கா கேப்பேன்
கனவுல தான் கனவுல தான்
வண்ணக் கூட்டைக் கட்டிக்கிட்ட

கனக்குல தான் கனக்குல தான்
கிள்ளி கில்லாடி கேடி கிண்டு
கிளியோன கனக்கு பண்ணி கிருக்கனான்

கா கா கி கி கு கு கே கே
காய் காய் காய் காய் கோ கோ கோவ்
கா கா கி கி கு கு கே கே
காய் காய் கோ கோ கோவ்

ஹே கண்ணா காதில் கிழிய கீச்சென்
குயில கூவென் கெத்தா கெலன்
காய் காய் காய் காய் கொடுடா
கோவக்கரா கோவாரி

காமி காமி காமி காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே
காமி காமி காமி காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே

Kaami Kaami song lyrics

Chukkala Melam song lyrics – Sridevi Soda Center (2021)